செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைந்தார்
சென்னை:
ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று பிற்பகல் மறைந்தார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்ல்லக்கண்ணு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வயது மூப்பு மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த நல்லக்கண்ணுவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து வந்தார். பிற அரசியல் தலைவர்களும் அவரது நலன் குறித்து அக்கறை காட்டி வந்தனர்.
மறைந்த தலைவருக்கு வயது 101 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். நாட்டு விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார்.
எல்லாரையும் அரவணைத்து செல்லும் பண்பு கொண்ட தலைவராக அவர் இருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 6:39 pm
திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்: த வெ க தலைவர் விஜய்
April 21, 2026, 11:47 am
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ஏஐஎம்ஐஎம் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள்
April 20, 2026, 10:37 am
விதிமீறலா அல்லது விபத்தா?: விருதுநகர் வெடிவிபத்து குறித்து தீவிர விசாரணை தொடக்கம்
April 19, 2026, 7:10 pm
