செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றனர்.
மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக புருனோ பெர்னாண்டஸ் இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை பிரையன் ம்பியூமோ, மாசோன் மவுண்ட் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஓசாசுனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லெவாந்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
March 2, 2026, 6:01 pm
சிலாங்கூர் ரசிகர்கள் ஃபைசல் ஹலிம் நடத்தையைக் குற்றம் சாட்டினர்
March 2, 2026, 11:15 am
ரசிகரால் கீழே விழுந்த மெஸ்ஸி
March 2, 2026, 11:08 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 1, 2026, 9:47 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
March 1, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
February 28, 2026, 10:41 am
