செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் தோல்வி கண்டனர்.
வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-2 என்ற கோல் அஸ்டன் வில்லா அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியுடன் சமநிலை கண்டனர்.
செல்சி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஏஎப்சி போர்னமௌரத் அணியுடன் சமநிலை கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
March 2, 2026, 6:01 pm
சிலாங்கூர் ரசிகர்கள் ஃபைசல் ஹலிம் நடத்தையைக் குற்றம் சாட்டினர்
March 2, 2026, 11:15 am
ரசிகரால் கீழே விழுந்த மெஸ்ஸி
March 2, 2026, 11:08 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 1, 2026, 9:47 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
March 1, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
February 28, 2026, 10:41 am
