செய்திகள் விளையாட்டு
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
மாட்ரிட்:
கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் 126ஆவது ஆண்டிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கிளப்பின் புனரமைக்கப்பட்ட அரங்கில் இதற்கான கொண்டாட்டமும் நடைபெற்றது.
உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஸ்பெயினில் உள்ள எப்சி பார்சிலோனா அணிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இந்தக் கால்பந்து கிளப் 1899ஆம் ஆண்டு நவ.29ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
பார்சிலோனா அணி உள்ளூர் போட்டிகளில் 74 கிண்ணங்கள், சர்வதேச போட்டிகளில் 22 கிண்ணங்கள் என மொத்தமாக 142 கிண்ணங்களை வென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகமாக பின்பற்றப்படும் ஒரு அணியாகவும் பார்சிலோனா இருக்கிறது.
பேலன்தோர் விருதுகளை அதிகம் முறை வென்றவர்களும் இந்த அணியில் இருக்கிறார்கள்.
தற்போதைய லா லீகா தொடரில் பார்சிலோனா அணி 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
November 27, 2025, 9:12 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், ரியல்மாட்ரிட் வெற்றி
November 26, 2025, 10:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
November 26, 2025, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா தோல்வி
November 25, 2025, 8:10 am
