செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.
எவர்ட்டன் அணியின் கோலை கியார்னன் அடித்தார்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஸ்பான்யோல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:10 am
கால்பந்து உலகில் முதல் முறையாக வரலாறு படைத்த மெஸ்ஸி
November 24, 2025, 11:48 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 24, 2025, 11:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
November 23, 2025, 11:01 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 23, 2025, 10:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் தோல்வி
November 22, 2025, 9:27 am
டியாஸ்க்கு மூன்று ஆட்டங்களில் களமிறங்க தடை
November 21, 2025, 9:45 am
ரொனால்டோவுக்கு தங்க சாவியை பரிசளித்த அதிபர் டிரம்ப்
November 20, 2025, 5:56 pm
