செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கலிஜ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை ஜோனோ பெலிக்ஸ், வெஸ்லி ரிபெய்ரோ, சாடியோ மானே, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடித்தனர்.
அல் நசர் அணியின் இந்த வெற்றியை அதன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் சபாப் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் ஒக்டாட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:10 am
கால்பந்து உலகில் முதல் முறையாக வரலாறு படைத்த மெஸ்ஸி
November 25, 2025, 7:41 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
November 24, 2025, 11:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
November 23, 2025, 11:01 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 23, 2025, 10:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் தோல்வி
November 22, 2025, 9:27 am
டியாஸ்க்கு மூன்று ஆட்டங்களில் களமிறங்க தடை
November 21, 2025, 9:45 am
ரொனால்டோவுக்கு தங்க சாவியை பரிசளித்த அதிபர் டிரம்ப்
November 20, 2025, 5:56 pm
