நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோவுக்கு தங்க சாவியை பரிசளித்த அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்கா சென்றிருந்த ரெனால்டோவுக்கு வெள்ளை மாளிகையின் தங்க சாவியை அதிபர் டிரம்ப் பரிசளித்தார்.

சவூதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில், போர்த்துகலைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.

டிரம்ப்பும், இளவரசர் சல்மானும், இரு நாடுகளின் உயரதிகாரிகளிடம் பேசியபோது, ரொனால்டோ மிக அருகில் அமரத்தப்பட்டிருந்தார்.

இதையடுத்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ரொனால்டோவை வரவேற்ற டிரம்ப் அவருக்குப் பிரியாயா விடை அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் தங்க சாவியை பரிசளித்தார்.

அதனை பெற்று கொண்ட ரொனால்டோ, தனக்கு வழங்கப்பட்ட கவுரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset