செய்திகள் விளையாட்டு
மலேசிய கால்பந்து சங்கத்திற்கான நிதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு முன்மொழிகிறது: ஹன்னா
கோலாலம்பூர்:
மலேசிய கால்பந்து சங்கத்திற்கான நிதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சு முன்மொழிகிறது.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.
எப்ஏஎம் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வரை, தேசிய கால்பந்து அணிக்கு கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படக்கூடாது.
உள்ளூர் விளையாட்டு வீரர்களின் மேம்பாடு முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும்.
இப்போதைக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படக்கூடாது என்று மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும்.
முதலில் தேசிய அணிக்கு உதவுவதிலும், மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துங்கள்.
நேற்று மக்களவையில் இளைஞர், விளையாட்டு அமைச்சின் பட்ஜெட் மசோதா 2026 இன் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:45 am
ரொனால்டோவுக்கு தங்க சாவியை பரிசளித்த அதிபர் டிரம்ப்
November 20, 2025, 5:56 pm
மீபாவின் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி சாதிக்கும்: பத்துமலை நம்பிக்கை
November 20, 2025, 10:01 am
டிரம்பின் மகன் ரொனால்டோவின் பெரிய ரசிகர்
November 19, 2025, 12:01 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஸ்பெயின் சமநிலை
November 19, 2025, 12:00 pm
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: மலேசியா வெற்றி
November 18, 2025, 8:06 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
November 18, 2025, 7:59 am
மெஸ்ஸியுடன் சேர்ந்து உலக சாதனை நிகழ்ந்தும் ரொனால்டோ
November 17, 2025, 2:13 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று: இங்கிலாந்து வெற்றி
November 17, 2025, 2:09 pm
