நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர்:

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

பங்சார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஹெல்மட் (தலைக் கவசம்) வழங்கப்பட்டது.

பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கு இந்த தலைகவசம் வழங்கினார்.

இதே போன்று இதுவரை நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 1,200 தலைகவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குர்னியா காப்புறுதி நிறுவனம் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 1,500 தலைகவசங்கள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும்.
இதன் அடிப்படையில் இன்னும் பல பள்ளிகளில் இத்திட்டத்தின் வாயிலாக தலைக்கவசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset