செய்திகள் விளையாட்டு
சவூதி மன்னர் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
ரியாத்:
சவூதி மன்னர் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் லித்திஹாட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அல் லித்திஹாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் லித்திஹாட் அணியின் வெற்றி கோல்களை கரீம் பென்சிமா, ஹவுசெம் அவுர் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் ஒக்டாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் கட்ஷியா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஹஷீம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 11:11 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி
October 28, 2025, 8:37 am
பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்
October 28, 2025, 8:28 am
லா லீகா கால்பந்து போட்டி: அல்டாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
