நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் மருமகனின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது: சைபுடின் நசுதியோன்

புத்ராஜெயா:

டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மருமகனின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் மருமகன் டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்.

வெளிநாட்டிற்கு ஓடிய அவரின் கடப்பிதழ் குடிநுழைவுத் துறையால் இது ரத்து செய்யப்பட்டது.

ஆக மொஹைதின் மருமகனின் விண்ணப்பத்தை ரத்து செய்ய எம்ஏசிசி முன்பு ஒரு விண்ணப்பத்தை எழுப்பியிருந்தது என்பதை குடிநுழைவுத் துறை எனக்குப் புரிய வைத்தது.

கடப்பிதழ் ரத்து ஏற்கனவே குடிநுழைசுய் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset