நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது

திருவனந்தபுரம்: 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

2019-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசங்களை புதுப்பிக்கும் பணியின்போது 4 கிலோ தங்கம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது இந்தப் பணியை மேற்கொண்ட தொழிலதிபர் உண்ணி கிருண்னை கைது செய்து 14 நாள்  சிறையில் அடைத்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset