நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை

கொல்கத்தா: 

இந்தியாவின் பொறுப்பு பிரதமரை போல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்டுகிறார். அவரிடம் பிரதமர் மோடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்.

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், அமித் ஷா மீது பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர் ஒருநாள் பிரதமர் மோடியை அகற்றிவிட்டு மற்றவர்களின் ஆதரவுடன் அந்த இடத்தில் அமரவும் வாய்ப்புள்ளது. அமித் ஷா இப்போதும்கூட நாட்டின் பொறுப்பு பிரதமர் போல நடந்து கொள்கிறார்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பாஜக மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset