நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும்: பிரதமர்

கோலாலபூர்:

பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வரும் ஆண்டில் கல்வியமைச்சுக்கி 66.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிது.

இது  2025 ஆண்டுடன் ஒப்பிடும் போது  (64.2 பில்லியன் ரிங்கிட்) அதிகமாகும்.

இந்நிதியில் கிட்டத்தட்ட 38புதிய பள்ளிகள் கட்டப்படவுள்ளது.

இதில் பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி அடங்கும்

மேலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதி செய்வதற்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset