நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

நாட்டில் மது, சிகரெட்டுகளின் விலை இன்னும் அதிகமாக இருக்கும்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த ஆண்டு நவம்பர் 1 முதல், மதுபானம் மீதான கலால் வரி 10 சதவீதம் அதிகரிக்கும்.

மேலும் ஒரு  சிகரெட்டுக்கு  2 சென் அதிகமாக விற்கப்படும்.

சுருட்டுகள், சிரூட்கள்,  சிகரிலோக்கள் ஒரு கிலோவிற்கு 40 ரிங்கிட் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் சூடான புகையிலை பொருட்கள் ஒரு கிலோ புகையிலைக்கு 20 ரிங்கிட் அதிகமாகும்.

நீரிழிவு, இதய நோய் சிகிச்சை போன்ற சுகாதார முயற்சிகளுக்கு நிதியளிக்க இந்த அதிகரிப்பு உதவும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset