நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்காக எஸ்டிஆர், சாரா உதவிகள் 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு: பிரதமர்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்திற்காக எஸ்டிஆர், சாரா உதவிகள் 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலாய்க்காரர்களுக்கான எஸ்டிஆர், சாரா உதவி தொகைகள்  அதிகரித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது 2025இல்  7.1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

சபா, சரவாக் பூமிபுத்ரா மக்களுக்கான உதவி 1.1 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.9 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

இந்தி சமுதாயத்திற்கான 0.6 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகை இப்போது 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset