நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளிக்கு  இரண்டு  நாட்களுக்கு டோல் கட்டணம் குறைப்பு: பிரதமர்

கோலாலம்பூர்:

தீபாவளிக்கு  இரண்டு  நாட்களுக்கு டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய மக்கள் வரும் நவம்பர் 20ஆம் தேதி தீபாவளி பெருநாளை கொண்டாடவுள்ளனர்

இந்த  தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து இரண்டு நாட்களுக்கு 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பை அங்கீகரிக்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று பிரதமர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset