நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 419.2 பில்லியன் ரிங்கிட் ஆகும்: பிரதமர்

கோலாலம்பூர்:

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 419.2 பில்லியன் ரிங்கிட் ஆகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

2.026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிரதமர் மக்களவையில் தொடங்கினார்

மக்களுக்கான பட்ஜெட் கருப்பொருளுடன் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 419.2 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

கடந்த ஆண்டு அரசாங்கம் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து உலகளாவிய எண்ணெய் விலைகளின் அழுத்தத்தை எதிர்கொண்டபோது அறிவிக்கப்பட்டதை விடக் குறைவு.

2020 பட்ஜெட்டிற்குப் பிறகு இதுவே முதல் சுருக்கமான பட்ஜெட்டாகும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset