நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மாருக்கு வெளியுறவு அமைச்சர் பயணம்: உயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

கோலாலம்பூர்:

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ  முஹம்மத் ஹசான் மியான்மாருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.


நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள், சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மியான்மரின் தேசிய பாதுகாப்பு, அமைதி ஆணையத்தின் தலைவர் மின் ஆங் ஹ்லைங், பிரதமர் யு நியோ சா, தனது சகா யூ தான் ஸ்வே ஆகியோரைச் சந்தித்து விவாதிக்க மியான்மருக்கு சென்றுள்ளேன் என்று அவர் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

சமாதானத் திட்ட முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் சமீபத்திய போர்நிறுத்த மீறல்களால் தான் பதற்றமான நாட்டில் தனது நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset