நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 பாலஸ்தீனியர்களுக்கு நெட்வொர்க் பொறியியல் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஐந்து பாலஸ்தீனியர்களுக்கு நெட்வொர்க் பொறியியல் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

நெட்வொர்க் பொறியியலில் தங்கள் படிப்பைத் தொடரும் ஐந்து பாலஸ்தீனியர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

காசாவில் சியோனிச ஆட்சியின் ஷெல் தாக்குதலால் அழிக்கப்பட்ட தகவல் தொடர்பு வலையமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வானொலி அல்லது நெட்வொர்க் பொறியியல் உதவித் தொகைகள் உதவும்.

இது மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், மலேசியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset