நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் புக்கிட் காசிங் மகாராஜாவில் ஒரு நாள் தீபாவளி பசார்

கோலாலம்பூர்:

ஜாலான் புக்கிட் காசிங்கில் புகழ்பெற்ற மகாராஜா உணவக வளாகத்தில் தீபாவளி ரவி பசார் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பலவிதமான பலகாரங்கள், முறுக்கு வகைகள், பட்டுச் சேலைகள், பல ரகங்கள் கொண்ட சுடிதார்கள் இங்கு விற்கப்பட்டது.

பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் உட்பட பல பொருட்களும் விற்கப்பட்டது.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை தந்து இந்த தீபாவளி ரவி பசாரை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

மகாராஜு உணவகத்தின் உரிமையாளர் இளங்கோவன் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் மகேந்திரா - தானவன் ஆகியோர் டத்தோஸ்ரீ சரவணனுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset