செய்திகள் இந்தியா
SPEED POST மூலம் பாஸ்போர்ட் உரிய நபரிடம் மட்டும் ஒப்படைக்க அரசு உத்தரவு
புது டெல்லி:
SPEED POST மூலம் பாஸ்போர்ட்டை உரிய நபரிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிக்கையில், SPEED POST மூலம் பாஸ்போர்ட்டை விலாசத்தில் உள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு முகவரிக்கு அதை அனுப்பக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க இயலவில்லை என்றால் அதை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.
இந்த விதிமுறைகளை அனைத்து தலைமை அஞ்சல் அலுவலர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
