நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும்; மோடிக்கு மக்கள் நலனைவிட நெதன்யாகுவின் நட்பு முக்கியமா?: சோனியா காந்தி சாடல் 

புதுடெல்லி: 

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: 

பாலஸ்தீன அரசை பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரேலியாஅங்கீகரித்துள்ளது.

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும். 

ஆனால், அப்பாவி மக்களின் உயிர்களைவிட, பசி பட்டினியால் இறக்கும் குழந்தைகளைவிட மோடிக்கும் அவரது இஸ்ரேலிய நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான நட்பின் காரணமாக அரசின் நடவடிக்கைகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset