நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

புது டெல்லி:

கலவரம் மூண்டுள்ள நேபாளம் செல்ல இந்தியர்கள் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணிப்பதை இந்தியர்கள் ஒத்திவைக்க வேண்டும். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற வேண்டாம்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் +977-9808602881, +977 -9810326134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset