நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்துக்கு பங்கு: ராகுல்

புது டெல்லி:

வாக்கு திருட்டு மோசடியில் தேர்தல் ஆணையம் - பாஜகவுக்கு பங்கு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்களமாக குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் அதிகார யாத்திரையில் வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பாக பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன் என்றும்   இந்தப் பிரச்சாரம் பாஜக - தேர்தல் ஆணையத்தின் கூட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுளார்.

கர்நாடக மாநிலம் மஹாதேவபுரா தொகுதியில் மட்டுமே 1 லட்சத்துக்கும் மேலான போலி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset