செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா அபாரம்
போனஸ் அயர்ஸ்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
மோனுமெந்தல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் வெனிசூலா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசூலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்ஜெண்டினா அணிக்காக அதன் ஜாம்பவான் ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை லாவ்ரோ மார்ட்டின்ஸ் அடித்தார்.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி விளையாடிய கடைசி ஆட்டமாக இது கருதப்படுகிறது.
இதனால் லியோனல் மெஸ்ஸி கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 26, 2026, 9:33 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 25, 2026, 10:50 am
எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்
August 25, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
