நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

97 தேஜஸ் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா

புது டெல்லி: 

97 தேஜஸ் போர் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் வாங்க இந்தியா அரசு முடிவு செய்துள்ளது.

இது இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும். உள்நாட்டு தயாரிப்பான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் போர் விமானங்களை  ரூ.48,000 கோடிக்கு வாங்க 2021இல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மிக்21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset