
செய்திகள் இந்தியா
கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
புது டெல்லி:
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2,600 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2023 இல் 4,972 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுதரி, 2022-23 இல் 4,343 கிலோ, , 2021- 22 இல் 2,172 கிலோ, 2020-21 இல் 1,944 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2024- 25 இல் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. .
அதிகபட்சமாக ஸ்விட்சர்லாந்தில் இருந்து ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:19 pm
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
August 20, 2025, 8:12 pm
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
August 20, 2025, 9:43 am
மும்பை கனமழையினால் நடுவழியில் நின்ற மோனோரயில்: சிக்கிய 400 பயணிகள் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர்
August 19, 2025, 7:11 pm
கடும் பனிமூட்டம்: கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
August 19, 2025, 5:03 pm
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி
August 18, 2025, 12:11 pm
ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
August 18, 2025, 11:21 am