நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் பாலத்தில் விபத்து: பாதசாரி படுகாயம்

ஜோகூர் பாரு

ஜோகூர் - சிங்கப்பூர் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதால் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

பாதசாரியின் வாயிலும் காதுகளிலும் ரத்தம் வந்ததாகச் சொல்லப்பட்டது.

அவர் அசைவின்றிக் காணப்படும் நிழற்படங்களும் காணொலிகளும் இணையத்தில் பகிரப்பட்டன.

விபத்தையடுத்துப் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்தனர்.

சம்பவம் குறித்துக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset