செய்திகள் இந்தியா
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
லக்னோ:
பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பிகாரில் வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா உள்பட பாஜக தலைவா்கள் பலா் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருப்பதாக ராஷ்டிர ஜனதாதள கட்சியின் தலைவர் தேஜஸ்வி குற்றம்சாட்டினாா்.
இந்நிலையில், பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர மேயா் நிா்மலா தேவி அவரின் உறவினா்களான மனோஜ் குமாா், திலிப் குமாா் ஆகியோா் இரு வாக்காளா் அட்டை வைத்திருப்பது தொடா்பாக அவா்களிடம் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவா்கள் ஒரே சட்டப் பேரவைத் தொகுதியில் இருவேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களாக உள்ளனா். இது தொடா்பாக ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
