நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை

மாஸ்கோ:

ரஷ்யா WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை விதித்துள்ளது.

நாட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த அது முக்கியம் என்று அது தெரிவித்தது.

வெளிநாட்டுச் செய்திச் செயலிகளான WhatsAppஇலும், Telegramஇலும் மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் முதலிய குற்றங்கள் நடப்பதாக ரஷ்யச் செய்தி நிறுவனங்கள் கூறின.

Telegram செயலிவழி மாஸ்கோவில் சதித் திட்டங்களைச் செயல்படுத்த உக்ரேன் ஆள்சேர்ப்பதாக ரஷ்யப் பாதுகாப்புச் சேவைப் பிரிவு கூறுகிறது.

ரஷ்யாவுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிரைமியா பிரதேசத்தில் காலவரையின்றி இணையச் சேவைகள் தடை செய்யப்பட்டன.

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset