நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து

புது டெல்லி:

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி,

2024-25 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.91,260 கோடி வாரக்கடன்களும், 2023-24 ஆண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகயும்,  2020 - 21 ஆண்டில் ரூ.1.33 லட்சம் கோடியும் வாராக்கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக கடந்த  5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset