
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: ஜூவாந்தஸ் சமநிலை
தோரினோ:
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் ஜூவாந்தஸ் அணியினர் சமநிலை கண்டனர்.
தோரினோவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர்
ரெகியானா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ரெகியானா அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பான்யோல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்லின் யூனியன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 4:15 pm
இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல்
August 3, 2025, 9:24 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: பாயர்ன்முனிச் வெற்றி
August 2, 2025, 9:33 am
அல் நசர் கால்பந்து கிளப்பில் புருனோ பெர்னாண்டஸ் இணைகிறார்?
August 2, 2025, 9:24 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக பில்லியனர் அந்தஸ்தை அடைந்துள்ளார்
August 1, 2025, 8:07 pm
டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி
August 1, 2025, 4:42 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவி ஹேமாதர்ஷினி சாதனை
August 1, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: பார்சிலோனா வெற்றி
August 1, 2025, 9:11 am