நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களின் கல்வி விவகாரத்திற்கு டத்தோஶ்ரீ ரமணன் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறார்: டத்தோ அன்புமணி பாலன்

பெட்டாலிங்ஜெயா:

இந்திய மாணவர்களின் கல்வி விவகாரத்திற்கு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணனின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் இதனை கூறினார்.

ஜொகூர் ஜெயா டிரி சங்கத்தின் ஏற்பாட்டில் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட 30க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டது. 

குறிப்பாக எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பி செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு டத்தோஶ்ரீ ரமணன் முழு ஆதரவு வழங்கினார். காரணம் மாணவர்களின் கல்வி விவகாரத்திற்கு அவர் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறார்.

முன்பு அவர் மித்ராவின் தலைவராக இருந்த போது உயர் கல்வி மாணவர்களுக்கு 2000 ரிங்கிட் உதவி நிதி வழங்கியது டத்தோஶ்ரீ ரமணன் தான்.

தற்போது துணையமைச்சராக இருக்கும் அவர் தனது நடவடிக்கையும் திட்டத்தையும் அவர் தொடர்ந்து வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset