நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: 

சென்னை மாவட்ட வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை உரைநூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. 

இதில் முனைவர்கள் இறையன்பு, பர்வீன் சுல்தானா வாழ்த்துரை வழங்குகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை குறித்து உரைநூலை வெளியிடுகிறார்.

இந்நூலின் முதல் பிரதியை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்று கொள்கிறார். பின்னர் இந்நூலின் சிறப்புகள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகிறார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset