நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி

புது டெல்லி: 

கேப்டன் கூல் பட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டிரேட்மார்க் உரிமை கோரியுள்ளார்.

ஸ்டேடியத்தில் அமைதியான செயல்பாட்டுக்கு இந்தப் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது.

விளையாட்டுப் பயிற்சி வழங்கும் சேவைகளுக்கான பிரிவில் இந்த வணிக டிரேட்மார்க் உரிமை கோரப்பட்டுள்ளது.

கேப்டன் கூல் பட்டத்துக்காக பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் முன்பு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset