நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது

சென்னை: 

நடிகர் சூர்யா நடிப்பில் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தைத் தயாரிக்கும் DREAM WARRIORS PICTURES நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

கருப்பு திரைப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், நட்டி நடராஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சாய் அபயங்கர் இந்த கருப்பு திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். 

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜி.பாலாஜி இயக்கியுள்ள இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

கங்குவா, ரெட்ரோ திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கருப்பு  படத்தில் நடித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset