நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் அதன்  புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய  தலைவரை நியமித்துள்ளது 

தெஹ்ரான்: 

ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது. 

BRIGADIER GENERAL மஜிட் கடாமி அதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை ஈரான் அரசு தொலைக்காட்சியான IRNA செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் தலைவராக இருந்த முஹம்மத் கசெமி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். 

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 

இந்நிலையில் ஈரான் நாட்டின் ஆன்மீக தலைவர் கமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset