நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது

டெக்சாஸ்:

அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 விண்கலம் சோதனையின்போது வெடித்துச் சிதறியது.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறிய காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் விண்கலம் ஆகும்.

அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset