செய்திகள் கலைகள்
கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தியேட்டருக்கு வருவதில் சிக்கல்
ஹைதராபாத்:
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இந்தியில் அறிமுகமான ‘பேபி ஜான்’ என்ற படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள், ‘அக்கா’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். தவிர, சசி இயக்கத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
வசந்த் மரியங்கண்டி திரைக்கதை எழுத, கடந்த 1990களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இதில் சுகாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதலில் படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், வரும் ஜூலை 4ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படுகிறது.
இத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 3:02 pm
‘கேடி: தி டெவில்’ பாடல் வரிகளில் ஆபாசம்: யூடியூபிலிருந்து நீக்கம்
March 13, 2026, 4:33 pm
ஜனநாயகன் படத்திற்கு கொடுத்த ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்
March 11, 2026, 2:01 pm
“மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தர ட்வீட்”: த்ரிஷா குறித்து பார்த்திபன்
March 9, 2026, 3:27 pm
கடுமையான உடல்நிலை பாதிப்பு: மலேசிய நடிகர் சத்தியா மருத்துவமனையில் அனுமதி
March 4, 2026, 3:01 pm
அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி ஏப்ரல் 8
February 27, 2026, 11:24 am
ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்
February 26, 2026, 3:21 pm
