செய்திகள் கலைகள்
நடிகர் சூர்யாவின் SURIYA 46 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் நடிப்பின் நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா அடுத்து சூர்யா 46ஆவது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
SURIYA 46 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தனர்.
வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார்.
சூர்யா 45ஆவது படம் நிறைவடைந்துள்ள நிலையில் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 3:02 pm
‘கேடி: தி டெவில்’ பாடல் வரிகளில் ஆபாசம்: யூடியூபிலிருந்து நீக்கம்
March 13, 2026, 4:33 pm
ஜனநாயகன் படத்திற்கு கொடுத்த ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்
March 11, 2026, 2:01 pm
“மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தர ட்வீட்”: த்ரிஷா குறித்து பார்த்திபன்
March 9, 2026, 3:27 pm
கடுமையான உடல்நிலை பாதிப்பு: மலேசிய நடிகர் சத்தியா மருத்துவமனையில் அனுமதி
March 4, 2026, 3:01 pm
அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி ஏப்ரல் 8
February 27, 2026, 11:24 am
ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்
February 26, 2026, 3:21 pm
