நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி ப்ரோ வீக் கிண்ணத்தை 10ஆவது முறையாக வெற்றிக்கொண்டது அல்-இத்திஹாட் அணி 

ரியாத்: 

சவூதி ப்ரோ வீக் கிண்ணத்தை அல்-இத்திஹாட் அணி 10ஆவது முறையாக வெற்றிக்கொண்டது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அல்-ரயிட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அல்-இத்திஹாட் அணி 

32 ஆட்டங்களில் 77 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இரண்டாவது இடத்தில் அல்-ஹிலால் அணி 9 புள்ளிகளுடன் பின்னால் உள்ளது. 

LAURENT BLAC தலைமையிலான அல்-இத்திஹாட் அணி இந்த மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

அல்- இத்திஹாட் அணிக்கு ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர் காரிம் பென்செமா கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset