நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கு: நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்

புத்ராஜெயா:

1 எம்டிபி வழக்கில்  நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்.

1 எம்டிபி நிதி தொடர்பான வழக்கின் முடிவை முன்னாள் பிரதமர் இன்று அறிய உள்ளது.

இதனால் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்கள் இங்குள்ள நீதிமன்றத்தின் நுழைவாயிலின் முன் கூடினர்.

காலை 7.30 மணிக்கே, 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்.

மேலும் நஜிப்பின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் பல பேருந்துகள் வந்து கொண்டிருந்ததால் அவ்வப்போது எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset