நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா கேட் உணவகத்துடன் அன்னையர் தினத்தை கொண்டாடுங்கள்

பெட்டாலிங் ஜெயா, 

பிரியாணிக்காகவே மலேசியாவில் பெரும் புகழ் பெற்ற இந்தியா கேட் உணவகம், அன்னையர் தினத்தைக் கொண்டாட சிறப்பு சலுகையுடன் அனைத்து நிலைகளிலும் தயாராகி வருகின்றது.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் “ஒரே ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி” என்ற பெருமையை பெற்றுள்ள இந்த உணவகம், இம்மாதம் மே 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினத்திற்காக ஹலால் சான்றளிக்கப்பட்ட பக்கெட் பிரியாணி முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளது.

அன்னையர் தின சிறப்பு சலுகை:
    •    இலசவமாக 10% கூடுதலான பிரியாணி 
    •    1.25 லிட்டர் கோக்கக்கோலா குளிர் பானமும், 350 கிராம் கேக்கும் இலவசமாக வழங்கப்படும்.

அசைவ பக்கெட் பிரியாணி – வெங்காய ரைதா, சால்னா, சிக்கன் 65, முட்டைகள் அடங்கும்.

சைவ பக்கெட் பிரியாணி – வெங்காய ரைதா, சைவ குருமா, காலிஃபிளவர் 65, மஞ்சூரியன் ஆகியவை அடங்கும்.

சுகாதார நிறைந்த உணவு வகைகள்

இந்த பிரியாணிகள் அனைத்தும் இந்தியா கேட் கேட்டரிங் மூலம் ஹலால் விதிமுறைகளுக்கு இணங்க சமைக்கப்படுகின்றன.

மே 9ஆம் தேதி வரை முன்பதிவுகளை செய்யலாம். அன்னையர் தினம் அன்று இதனை நேரடியாகவோ அல்லது விநியோக அடிப்படையிலோ பெற்றுக் கொள்ளலாம் என இந்தியா கேட் உரிமையாளர் சரவணன் சுப்ரமணியம் கூறினார்.

இந்த அன்னையர் தினத்தை உங்கள் குடும்பத்துடன் இனிமையாகவும், மதிப்புமிக்கவையாகவும் கொண்டாட, இந்தியா கேட் பக்கெட் பிரியாணி சிறந்த தேர்வாக இருக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேல் விவரங்களுக்கு India Gate உணவகத்தில் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தை வலம் வாருங்கள்.

முன்பதிவு செய்யுங்கள் – நிச்சயம் மனம் கவரும் விருந்து காத்திருக்கிறது!

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset