நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரத்திற்காக மொஹைதின் மாறுகிறார்: அக்மல் சாலே

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியின்  தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் அதிகாரத்திற்காக தம்மை மாற்றிக் கொள்கிறார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே இதனை கூறினார்.

தான் இப்போது அனைத்து மலேசியர்களின் தலைவராக விளங்குகிறேன்.

மலாய் அடையாளத்தின் முதன்மை குறித்த அவரது பழைய கருத்துக்கள் இனி பொருந்தாது என்று மொஹைதின் கூறியது கண்டத்துக்குரியது.

அதிகாரத்திற்காக ஒருவர் மாற முடியும் என்பதை மொஹைதின்அறிக்கை காட்டுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு நான் மலேசியாவிற்கு முன்பு மலாய்க்காரராக இருந்தேன் என மொஹைதின் கூறினார்.

ஆனால் இப்போது  அது பொருந்தாது என கூறுகிறார்.

இது அதிகாரத்திற்காக அவர் மாறுவதை காட்டுகிறது என்று அக்மால் சாலே கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset