நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த பெண் குறித்து மாலத்தீவு அதிபரிடம் கோலாலம்பூரில் உள்ள குடிமக்கள் கேள்வியை எழுப்பினர்

கோலாலம்பூர்:

மாலத்தீவு அதிபர் முஹம்மது முய்சுவுக்கும் மலேசியாவில் உள்ள குடியரசின் குடிமக்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடந்தது.

அந்நாட்டில் இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தூண்டிய குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவ்விடம் பதற்றமாக மாறியது.

இதில் 21 வயதான மாலத்தீவு மாணவி ஹவ்வா யும்னு ரஷெட்டின் சகோதரியும் ஒருவர். 

அவர் தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டதாகக் கூறப்படும் பலத்த காயங்களால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிட மறுத்த அந்தப் பெண், சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்ததாகக கூறப்படுவது குறித்து முய்ஸுவிடம் கேள்வி கேட்டதாக அவரது மைத்துனர் முஹம்மது முய்மின் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset