நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு புதிய பேருந்து சேவைகள் தொடக்கப்பட்டுள்ளது.

MAA1 (விமான நிலையம் - 
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்)

8 பேருந்துகள், 15 நிமிட இடைவெளியில் 
84 பயண நடைகள் மேற்கொள்ளப்படும்.

பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

MAA2 (விமான நிலையம்)

உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து 7 பேருந்துகள் 30 நிமிட இடைவெளியில் 35 பயண நடைகள் இயங்கும்.

அவை 200 அடி ரேடியல் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக செல்லும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset