நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது: படக்குழுவினர் அறிவிப்பு 

சென்னை: 

நடிகர் கமல்ஹாசனின் 234ஆவது படமான தக் லைஃப் படம் எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்த படம் உருவாகியுள்ளது 

நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசர், திரிஷா, அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தக் லைப் படத்தின் முதல் பாடல் நாளை ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஜிங்குசா என்ற பெயர் கொண்ட இந்த பாடல் நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தெரிவித்தது

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset