
செய்திகள் மலேசியா
சொங்க்ரான் பண்டிகயைக் கொண்டாடும் அனைத்து சியாமிஸ் மக்களுக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து
கோலாலம்பூர்:
மலேசியாவில் சொங்க்ரான் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மலேசிய வாழ் சியாமிஸ் மக்களுக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சொங்க்ரான் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
கிளாந்தான், கெடா, பெர்லீஸ் ஆகிய மாநிலங்களில் இந்த சொங்க்ரான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
குடும்பம், சமூக ஒற்றுமையை முன்னிருத்தி ஒவ்வொரு வருடமும் புதிய வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் புனித நாளாகும் என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்
சியாம் மக்களின் கலாச்சாரம், அங்கீகாரம் யாவும் போற்றத்தக்க வகையில் உள்ளது என்றும் சியாம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஓர் அங்கமாக இருப்பதில் தாம் பெருமை கொள்வதாக அன்வார் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm