நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் 

மும்பை: 

மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

சல்மான்கானை இல்லத்தில் வைத்து கொலை செய்து விடுவோம், 

வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

அவர் நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் இதுவரை 179 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset